இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்து வரும் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு - பிரதமர் மோடி
உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் -பிரதமர் மோடி.
#BREAKING NEWS
இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு
நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது
- பிரதமர் மோடி
0 Comments
Post a Comment