அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு

நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு

அரசுப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்வில் வென்றால் மருத்து படிப்பில் உள்ஒதுக்கீடு