*கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள், பல்கலைக்கழகத் தேர்வுகள் உட்பட தற்போது நடைபெறும் அனைத்து தேர்வுகளையும் வருகின்ற மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நடத்த உத்தரவு*

- *மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை*

_*இந்தியாவில் கோவிட்-19 தொற்று சமூக ரீதியாக பெரிய அளவில் பரவவில்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்*_

*கொரோனா எதிரொலியாக சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு*

*பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE Main தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு*

- *சிபிஎஸ்இ*

மாநில அரசோ! பள்ளிகளே இல்லாவிட்டாலும் ஆசிரியர்களை பள்ளிக்கு வர சொல்லி! மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.