ஆசிரிய பெருமக்களே , மாணவச் செல்வங்களே தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி கீழ்க்கண்ட சேனல்களில் தெளிவாக தெரிகிறது விடுமுறை காலங்களில் மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியப் பெருமக்களும் கல்வி தொலைக்காட்சியை கண்டுகளிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்.

TACTV.   -  200,
TCCL.      - 200,
VK DIGITAL-55,
AKSHYA. -  17