Image

மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்  மருந்தை கொரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம்

- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசர காலக்குழு பரிந்துரை

* ஏற்கனவே இந்த மருந்தை அமெரிக்கா பரிந்துரைத்த நிலையில் இந்தியாவும் முடிவு