இந்தியா முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை.

மத்திய அரசு


வணிக வளாகங்கள், நீச்சல் குளங்களை மார்ச் 31 வரை மூட மத்திய அரசு உத்தரவு
பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தல்
நெருக்கமாக நின்று பேசுவதை தவிர்த்து, குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்