காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் 530 மருத்துவர்கள் நியமனம் -  முதலமைச்சர்

* 1,000 செவிலியர்கள், 1508 லேப்-டெக்னீசியன்கள் நியமனம்

3 தினங்களில் பணியில் சேர அறிவுறுத்தல்

*புதியதாக 200 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் முதலமைச்சர் உத்தரவு