அடுத்த 21 நாட்கள் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் கிடைக்கும் என -மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசின் 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 படி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்...
அதன்படி ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு
21 நாட்களுக்கு ஊரடங்கு..! எவையெல்லாம் செயல்படும்...?
தொலைத்தொடர்பு, இணையதள சேவை, கேபிள் டிவி நிறுவனங்கள் செயல்படும்
அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வழக்கம் போல் செயல்படும்



0 Comments
Post a Comment