டேராடூனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2021ஆம் ஆண்டுசேர்க்கைக்கான தகுதி தேர்வு 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1மற்றும் 2 தேதிகளில் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இத்தேர்வுக்கான விளம்பர அறிவிக்கையின் ( தமிழ் & ஆங்கிலம் ) நகல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது .

மேற்கண்டவிளம்பர அறிவிப்பினை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் பள்ளி அறிவிப்புபலகையில் வைப்பதுடன் ( Notice Board ) , பள்ளி இறைவழிப்பட்டு கூட்டத்திலும் இத்தகவலை அனைத்துமாணவர்களுக்கும் தெரிவிக்குமாறு தங்கள் நிர்வாக வரம்பிற்குட்பட்ட அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தக்க அறிவுரைவழங்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள் .

இணைப்பு

விளம்பர அறிவிக்கை ( தமிழ் & ஆங்கிலம்