சென்னை : காஞ்சிபுரம், தென்காசி உட்பட புதிய மாவட்டங்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். 

பள்ளி கல்வி முதன்மை செயலராக பதவி ஏற்றுள்ள, தீரஜ் குமார் பிறப்பித்துள்ள முதல் அரசாணையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், ஆறு பேர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்கள் ஏழு பேர், முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாற்றப்பட்ட சி.இ.ஓ.க்கள்பெயர்/பழைய இடம்/புதிய இடம்அய்யண்ணன்/கோவை/நாமக்கல்உஷா/நாமக்கல்/கோவைஆஞ்சலோ இருதயசாமி/காஞ்சிபுரம்/செங்கல்பட்டுகுணசேகரன்/துணை இயக்குனர், தொடக்க கல்வி/திருப்பத்துார்திருவளர் செல்வி/திருவள்ளூர்/செயலர், பெற்றோர் ஆசிரியர் கழகம்வெற்றி செல்வி/செயலர், பெற்றோர் ஆசிரியர் கழகம்/திருவள்ளூர்சி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு பெற்றவர்கள்பெயர்/ பழைய இடம் டி.இ.ஓ., /புதிய இடம் சி.இ.ஓ.,சத்தியமூர்த்தி/தேவகோட்டை/காஞ்சிபுரம்கருப்பசாமி/பழனி/தென்காசிஅருள்செல்வம்/திருவண்ணாமலை/திருவண்ணாமலைகீதா/கோவை/தர்மபுரிசுந்தர்ராஜ்/மத்திய சென்னை/துணை இயக்குனர் தொடக்க கல்விகுமரன்/மயிலாடுதுறை/கள்ளக்குறிச்சிபரமதயாளன்/திருப்பத்துார்/ராணிப்பேட்டைமாற்றப்பட்ட சி.இ.ஓ.க்கள் பெயர் பழைய இடம் புதிய இடம்அய்யண்ணன் கோவை நாமக்கல்உஷா நாமக்கல் கோவைஆஞ்சலோ இருதயசாமி காஞ்சிபுரம் செங்கல்பட்டுகுணசேகரன் துணை இயக்குனர், தொடக்க கல்வி திருப்பத்துார்திருவளர் செல்வி திருவள்ளூர் செயலர், பெற்றோர் ஆசிரியர் கழகம்வெற்றி செல்வி செயலர், பெற்றோர் திருவள்ளூர் ஆசிரியர் கழகம்சி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் பெயர் பழைய இடம் டி.இ.ஓ., புதிய இடம் சி.இ.ஓ.,சத்தியமூர்த்தி தேவகோட்டை காஞ்சிபுரம்கருப்பசாமி பழநி தென்காசிஅருள்செல்வம் திருவண்ணாமலை திருவண்ணாமலைகீதா கோவை தர்மபுரிசுந்தர்ராஜ் மத்திய சென்னை துணை இயக்குனர் தொடக்க கல்விகுமரன் மயிலாடுதுறை கள்ளக்குறிச்சிபரமதயாளன் திருப்பத்துார் ராணிப்பேட்டை