தமிழகம் முழுவதும் தொடக்க நடுநிலை உயர்நிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.

துவக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஏப்ரல் 9-ம் முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது ஏப்ரல் 20ல் தேர்வு முடிவடைகிறது ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்படும்.