சென்னை ;முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கானஅவகாசம், பிப்., 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அண்ணாபல்கலை சார்பில் 2020 - 21ம் கல்வியாண்டில் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்ற முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பிப்., 4 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது என தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு செயலர் ஈஸ்வரகுமார்தெரிவித்துள்ளார்