ATSL - 2020



Information about 24.01.2020 -  ATSL TRAIL TEST

Kindly share this audio message to all government High & Higher secondary school HM's and Teachers.

STATE TEAM
SAMAGRA SHIKSHA

ATSL...(APTITUDE TEST AT SECONDARY LEVEL) 2020..TOMORROW  TRIAL TEST..NEXT WEEK MAIN TEST MAY BE SCHEDULED..

This is a trial Test.

இதன் நோக்கம்
Checking the Server Space
Login ID
Net speed,
 ஒரே நேரத்தில் தேர்வு எடுக்கும்போது எதிர்கொள்ளும் சவால்கள்*

 போன்றவற்றை  அறிவது.

பள்ளியில் எத்தனை சிஸ்டம் இருக்கிறதோ அத்தனை மாணவர்களுக்கு ஒரே Slot இல்  நடத்த வேண்டும்

அவரவர் பள்ளி வசதிக்கேற்ப ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மாணவர்களை அமர வைக்கலாம்.