திட்டமிட்டபடி பொதுத் தேர்வு


5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் இந்தாண்டு நடைபெறும்


மாணவர்களின் திறனை மேம்படுத்தவே இது போன்ற நடவடிக்கை


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்