👍✅EMIS news....How to know students who are having teachers mobile no....follow this steps you can easily identify and solve the problems...👇

👆எந்த மாணவனுடைய profileல் பெற்றோர் கைபேசி எண்ணிற்கு பதில் ஆசிரியருடைய  கைபேசி எண் உள்ளது என்பதை அறிய students option சென்று students admission  click   செய்து students in common pool option மூலம் மொபைல் எண்ணை டைப் செய்து search  செய்தால் மாணவர்கள் பெயர் கிடைக்கும். அம்மாணவர்களுக்கு மட்டும் அவர்களது profileல் மாணவனின் பெற்றோர் கைபேசி எண்ணை சரியாக உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

🀄மாணவர்களின் பெயர்களை தனியாக குறித்துக்கொண்டு பின்பு Students ----students list.......Class ...section என்று வகையில் மாணவரின் தனிப்பட்ட பக்கத்துக்கு சென்று பெற்றோர்/பாதுகாவலர் எண்ணை பதிவுசெய்யவும்.மறவாமல் SAVE அழுத்திய பின் வெளியேறவும்.🙏