கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு - UPDATED

தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நீலகிரியிலுள்ள 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை * புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை

நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை * அதிக மழைப்பொழிவு காரணமாக நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு