Showing posts from October, 2019Show all

தொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் (திருத்தம் )சட்டம் 2019 - மாநிலப் பாடத்திட்டத்தினைப் பின்பற்றும் அனைத்து பள்ளிகள் - 5 மற்றும் 8 வகுப்பு மாணாக்கர்கள் - 2019-2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு நடத்துதல் - வழிமுறைகள் வழங்குதல் சார்ந்தது