தலைமையாசிரியர் எண்ணிலிருந்து
155250 என்ற எண்ணிற்கு SMS msg அனுப்பவேண்டும்.

துவக்கப்பள்ளிகள்

உதாரணமாக
1 to 5 உண்ணும் மாணவர் எண்ணிக்கை
122 எனில்

MDM A122BC

என SMS அனுப்ப வேண்டும்.

நடுநிலைப்பள்ளிகள்


உதாரணமாக
1 to 5 உண்ணும் மாணவர் எண்ணிக்கை
122
6 to 8 உண்ணும் மாணவர் எண்ணிக்கை
89 எனில்

MDM A122B89C

என SMS அனுப்ப வேண்டும்.

(MDM App இப்போது work ஆவதில்லை)