IMG_20190831_165041


✅🎨மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் HEAD MASTER என்பதற்கு பதில் இனி PRINCIPAL என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை

✅🎨தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இனி ஆசிரியர்களாக மட்டுமே செயல்பட முடியும்

✅தொடக்க நடுநிளைப்பள்ளியின் அனைத்து அதிகாரமும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அதாவது PRINCIPAL இடம் செல்கிறது.

✅ஆசிரியர் பணி மற்றும் தேர்வு,விடுமுறை, மாணவர் சேர்க்கை  என அனைத்து முடிவுகளையும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முடிவு செய்வார்