Flash news:  நேற்று நடைபெற்ற இ.நி.ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஆணையை யாருக்கும் வழங்கக்கூடாது எனவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொல்லியும் தற்போது மதுரையில் நடைபெறும் DEO Review meeting-ல் தகவல் வழங்கப்பட்டுள்ளது.