ஆகஸ்ட் 2019ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை ( Pay Authorization) வழங்க ஆணை வெளியீடு. byTamilagaasiriyar.in August 29, 2019 பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்கள் 2011 - 12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 8462 தற்காலிக பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 2019 ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்க ஆணை வெளியீடு. Download - Pay Authorization...
surya agaram foundation - scholarship application form - நடிகர் சூர்யா அவர்கள் 2.5 கோடி ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம் September 01, 2020
0 Comments
Post a Comment