மதுரை: நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக 100 கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆலோசனை நடத்தி வருகிறார். மதுரை திருப்பாலை தனியார் பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

*♦♦ஊடகதளம்*