Showing posts from August, 2019Show all

Flash news: நேற்று நடைபெற்ற இ.நி.ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஆணையை யாருக்கும் வழங்கக்கூடாது எனவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொல்லியும் தற்போது மதுரையில் நடைபெறும் DEO Review meeting-ல் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

*ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்குவதில் தமிழக அரசும், மத்திய அரசும் தமிழக ஆசிரியர்களை பழி வாங்கியுள்ளதற்கு கண்டனக் குரலினை வெளிப்படுத்துகிறோம்.*- *வா. அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.*